Tuesday 25 August 2009

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட விமானங்களின் புகைப்படத் தொகுப்பு


விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட புகைப்படத்தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.
அவை தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. கமபிளக் எனப்படும் வரி நிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயாரானது.

தென்னிலங்கையில் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக வன்னி திரும்பிய இவ் விமானங்கள், உலகின் முதல் முதல் விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்றின் வான்படை என்ற புகழைப் பெற்றது.



பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ, கேணல் தீபன் ஆகியோர் பார்வையிடுவதையும், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் இருவரும் விமானத்தில் மகிழ்ச்சியோடு பயணிப்பதையும் காணலாம்














AIR TIGERS OF TAMILEELAM

Tamil Eelam Song - Air Tigers { வான் புலிகள் }

Tamil Eelam song ( Kodi kaddi ) Sea Tigers

கண்ணிவெடி கனவில் வருது...!

poor ulakiln puli Thalaivar Pirapakaran

Tamileelam

EELAM national Army

Tamil eelam new song - Ethuve Ethuve

Nambungal Tamil Eelam

New Tamil Eelam Song - ULAGA THAMILA ELUNTHU VA ULAGA THAMILA THUNINGU VA